பிரேசில் கால்பந்து வீரர்

img

பிரேசில் கால்பந்து வீரர் ஜீசஸுக்கு 2 மாத தடை

பிரேசில் கால்பந்து அணியின் முன்கள வீரரும், மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து கிளப்) அணியின் நட்சத்திர வீரருமான கேப்ரியல் ஜீசஸ் (22) சமீபத்தில் நிறைவு பெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் முரட்டுத்தனமாக விளையாடியதாகக் கூறி நடுவரிடம் சிவப்பு அட்டையைப் பரிசாகப் பெற்றார்.